News
Category: இந்தியா
world news
News
கடலில் எண்ணெய்க் கசிவை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய சவால்களை எதிர்கொள்ள மேற்கு வங்கத்தில் மாசு அகற்றுதல் குறித்த கருத்தரங்கு மற்றும் ஒத்திகைப் பயிற்சியை இந்தியக் கடலோரக் காவல்படை நடத்தியது.

News
தென் சீனக் கடலில் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கான பயணத்தை நிறைவு செய்தன.

News
2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில் வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது.

News
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக வி.ரமேஷ் பாபு நியமனம்.

News
வங்கக்கடலில் உருவாகிறது ‘ரீமால்’ புயல்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

News
இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை சார்பில் சேவைக்கான மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான டெர்பி காலணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

News
மோசடி அழைப்பு முயற்சிகள் பற்றி புகாரளிப்பதன் மூலம் சைபர் குற்றங்களைத் தடுக்க விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் உள்ள குடிமக்கள் உதவுகிறார்கள்.

News
இந்திய விமானப்படையின் முதலாவது அவசர மருத்துவ உதவி முறையை விமானப்படைத் தலைமைத் தளபதி பெங்களூருவில் தொடங்கி வைத்தார்.

News
