News முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் !- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு.
News 2024 மக்களவைத் தேர்தலில் குடியரசுத் துணைத் தலைவர் வாக்களித்தார்: வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News மின்சாரம் குறித்த வினாடி வினா 2024, அறிவுத்திறன் போட்டி 2024 ஆகியவற்றின் தேசிய அளவிலான இறுதிச் சுற்றினை தேசிய அனல் மின் கழகம் வெற்றிகரமாக நடத்தியது.
News பெருவின் லிமாவில் நடைபெறும் சர்வதேச பளு தூக்கும் சம்மேளனத்தின் உலக இளையோர் பளு தூக்கும் சாம்பியன் பட்ட போட்டியில் ஜார்க்கண்ட் மாநில விளையாட்டுகள் மேம்பாட்டு சங்கத்தின் வீரர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
News தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 146-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.
News சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும் !-கேரள முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.