News புதுதில்லியில் கோடைகால விழாக் கொண்டாட்டம் 2024-ஐ மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தொடங்கி வைத்தார்.
News குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் 2024-ன் கீழ் குடியுரிமை சான்றிதழ்களை வழங்குவது மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
News ருத்ராஎம்-II ஏவுகணை, சுகோய்-30 எம்கே-I இலிருந்து டிஆர்டிஓவால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.
News தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் 2024 பொதுத் தேர்தலில் முதல் முறையாக வீட்டிலிருந்து வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக்காலத்தை 2025 மே 31 வரை ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
News லடாக் பிராந்தியத்தில் உள்ள காங் யாட்சே-2 மலையில் சிறுவர், சிறுமியர் மலையேறும் பயணத்தை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது.
News 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம் காசியாபாதில் நடைபெற்றது.