News 21-வது கால்நடை கணக்கெடுப்பு தயாரிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வகை செய்யும் விரிவான பயிலரங்கை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.
News உயர் செயல்திறன் கொண்ட மனிதவள மேம்பாட்டுக்கான சூழல் அமைப்பை உருவாக்க சி-டாக் – ஏஐசிடிஇ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் வேளாண் தொழில்துறைக்கும் மத்தியஅரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது!- பிரலாத் ஜோஷி.
News புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தைக் கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
News கடலுக்கான நுழைவாயில்கள்: மும்பை பிராந்தியத்தின் வரலாற்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறைகள்’ என்ற நூலினை மகாராஷ்டிர ஆளுநர் வெளியிட்டார்.
News வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, டாக்காவில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரி ஆகியவை, நீடித்த மற்றும் ராணுவ நடவடிக்கை குறித்த ஆய்வுகளில் கூட்டாக செயல்படவுள்ளன.