News உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு, 2024 நவம்பர் 20 முதல் 24-ம் தேதி வரை கோவாவில் நடைபெறும்: தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News ஜி7 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இத்தாலி செல்கிறார்.
News காவிரி நதிநீர் சிக்கல்:ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!- முனைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News மத்திய கப்பல்துறை அமைச்சகம், 2024 ஜூலை 16 அன்று மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்தவுள்ளது.
News வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கோட்பாடு வெறும் இலக்கு மட்டுமல்ல -புனிதமான இயக்கமும் ஆகும்!- குடியரசுத்துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News 1140 குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகள் குடும்ப ஓய்வூதியம் குறை தீர்க்கும் சிறப்பு முகாமின் 2-வது வாரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன.
News காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், இயற்கை வளங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பூடான் இடையே இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.