News 2030-ம் ஆண்டுக்குள் தோல் மற்றும் காலணி தொழிலை 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த மத்திய அரசு திட்டம்.
News தர்பார் ஹால்’,’அசோக் ஹால்’ ஆகியவை முறையே ‘கணதந்த்ர மண்டபம்’, ‘அசோக் மண்டபம்’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளன.
News ஐஸ்வாலில் இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
News 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜூலை 26 அன்று பிரதமர் நரேந்திர மோதி கார்கில் பயணம் மேற்கொள்கிறார்.
News சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய சகாப்தத்தை பட்ஜெட் உருவாக்குகிறது!- பூபேந்தர் யாதவ்.