News பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையின் ஜோதியாக ஜம்மு & காஷ்மீர் வெளிப்படும்” என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
News முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் ஆயுதப் படை மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்.
News கயிறு அறுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்று வெள்ளத்தில் விழுந்த வெளிமாநில இளைஞர்! காப்பாற்றி கரைச்சேர்த்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்! -ஆபத்துக் காலத்தில் பொது நோக்கத்திற்காக உயிரை துச்சமாக மதித்து துணிச்சலுடன் செயல்பட்ட இருவருக்கும் தமிழக அரசு சார்பில் பரிசும் வீர தீர செயல்களுக்கான விருதும் வழங்க வேண்டும்.
News இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் உரையாற்றினார்.