News நொய்டா ஆணையத்தால் பராமரிக்கப்படும் சாலைகளில் குறைந்த அளவிலான மாசு இருப்பது காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
News முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் சார்பில் முதலீட்டாளர் முகாம் பெங்களூருவில் நடைபெற்றது.
News விசாகப்பட்டினத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பின் போது மீதமாகும் பொருட்களை மேம்படுத்தும் வசதி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News தேசிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் உள்ள மொபைல் நெட்வொர்க் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் – இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலியுறுத்தல்.
News தமிழ், ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய செம்மொழிகளின் 55 இலக்கியப் படைப்புகள் மற்றும் இந்திய சைகை மொழியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
News நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்திய ரயில்வே தனது மூலதனச் செலவில் 80 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தியுள்ளது .
News உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதலாவது மாசு கட்டுப்பாட்டு கப்பலை பாதுகாப்பு அமைச்சர் இந்திய கடலோர காவல்படையில் இணைத்தார்.
News 2026-ஆம் ஆண்டு என்சிசி குடியரசு தின முகாமின் தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பு.