News சுகாதார அமைச்சகம் “இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்) 2022-23” ஐ வெளியிட்டது.
News நீர், நில நடவடிக்கைகளுக்கான கூட்டு கோட்பாட்டை பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் வெளியிட்டார்.
News யுத் அப்யாஸ் -2024 எனும் இந்தியா- அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது.
News நிதிசார் கல்வி மற்றும் முதலீட்டாளர் விழிப்புணர்வை ஊக்குவிக்க முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் ஆண்டு அரை மராத்தானுக்கு ஏற்பாடு செய்தது.
News இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.