News துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கரை புதிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளது.
News மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரச்சாரம் 2024ன் கீழ் நாடு தழுவிய தோட்ட இயக்கத்தைத் தொடங்கினார்.
News இ-ஷ்ரம் தளத்தில் தங்களையும் தங்கள் நடைபாதை தொழிலாளர்களையும் பதிவு செய்யுமாறு பணியில் அமர்த்துவோருக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
News ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News அமைச்சர்கள் அளவிலான அமெரிக்க-இந்திய உத்திசார் தூய்மையான எரிசக்தி கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை.
News புதுதில்லியில் 2024, செப்டம்பர் 17-18 தேதிகளில் சிஓபி9 அமைப்பு மற்றும் யுனெஸ்கோ ஊக்கமருந்து தடுப்பு மாநாட்டின் நிதி ஒப்புதல் குழுவின் முறையான கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது.