News பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கர்மயோகி வாரத்தின் போது கர்மயோகி வார குழு விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
News மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
News 1993-தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரி (ஏஜிஎம்யுடி) கேடர், திரு விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றார்.
News உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது : மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
News தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம்-2025-ஐ முன்னிட்டு 500-க்கும் அதிகமான மாணவர்கள் கங்கை மற்றும் ஹூக்ளி நதிகளில் 1,200 கி.மீ. பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.