Category: இந்தியா

world news

News

அசாமில் இருந்து வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க இயற்கை வேளாண்மை மாநாடு மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்தியது.