News 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.1,76,857 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டு டிசம்பரை காட்டிலும் 7.3% அதிகம்.
News இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்.
News ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
News மூடுபனியை எதிர்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தியது.
News தொழில்துறையின் நிலைத்தன்மை, மேம்பாட்டில் புகையிலை வாரியம் கவனம் செலுத்துகிறது; 2023-24-ம் நிதியாண்டில் ஏற்றுமதி 12,005 கோடி ரூபாயை எட்டியது.
News பிரதமர் மோதியின் தலைமையில் ‘விண்வெளி-உயிரியலில்’ இந்தியா முன்னணியில் இருக்கும்!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .