News
Category: இந்தியா
world news

News
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் பங்கேற்பு.

இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முக்கியப் பங்கு வகித்த என்சிசி மாணவர்களிடமிருந்து உத்வேகம் பெறுங்கள்!- இளைஞர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவுரை.

News
திரிபுராவில் ₹365 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

News
குடியரசு தின அணிவகுப்பில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில் ‘பிரகாஷ் கங்கா’ அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.

News
துபாயில் நடைபெற்று வரும் வளைகுடா உணவுத் திருவிழா நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் 8 உயர்திறன் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு.

News
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, ரிசர்வ் வங்கி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.

News
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் நேதாஜியின் துணிச்சல், ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்!- குடியரசு துணைத்தலைவர்.

News
பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் நான்காம் கட்டத்தின் கீழ் 10,000 கி.மீ.க்கும் அதிக நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

News
