News குடியரசு தின விழாவில் கௌரவிக்கப்பட்ட ஆழ்கடல் இயக்க விஞ்ஞானிகளை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
News இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு, தாய்லாந்தின் புக்கெட் ஆழ்கடல் துறைமுகம் சென்றடைந்தது.
News கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News உற்சாகம், தேசியப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News சிறப்பாகப் பணியாற்றிய ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிப்பு.
News உலகின் வேகமாக வளர்ந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஏற்றத்தைக் காண்பிக்கும் விங்ஸ் இந்தியா.
News சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, நாட்டு மக்களிடையே பெரிய அளவில் வெளிப்பட்டு வருவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை பணிகளைச் சேர்ந்த 982 பேருக்கு வீரதீர பதக்கங்கள் அறிவிப்பு.
News தமிழ்நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளாது: திமுக ஆட்சி மீண்டும் வராது – திமுகவின் துரோகங்களுக்கு தண்டனை உறுதி!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News தேசிய பள்ளி இசைக்குழுப் போட்டி ஒழுக்கம், குழுப்பணி மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துகிறது – மத்திய பள்ளிக் துறை செயலாளர் சஞ்சய் குமார்.