News ஆளுநர் ஆர் என் ரவி தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்பவும் அரசியலமைப்பு நியமனத்துக்கு ஏற்பவுமே செயல்படுகிறார்!- பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு.
News திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ்-ன் இறுதிச் சடங்கு தினமான ஏப்ரல் 26-ம் தேதி அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
News உலக நோய்த்தடுப்பு மருந்து வாரத்தை முன்னிட்டு, ரூபெல்லா, தட்டம்மை ஒழிப்புக்கான தேசிய பிரச்சாரத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா தொடங்கி வைத்தார்.
News மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் புதிய ஊக்கத் தொகை திட்டம் நாட்டில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்திற்கு உத்வேகம் அளிக்க வகை செய்கிறது.
News பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்: பாதுகாப்பு அமைச்சர்.
News வெடிமருந்து மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் 10-வது ஏவுகணைப் படகு, எல்எஸ்ஏஎம் 24 (யார்டு 134) பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
News காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விரைவான நடவடிக்கை.
News உலகளாவிய சுகாதார சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பாரம்பரிய மருத்துவத்தை முன்னிறுத்துவதற்கான உலக சுகாதார உச்சி மாநாட்டின் பிராந்தியக் கூட்டம் 2025.