Category: இந்தியா

world news

News

நடப்பு கோடை காலத்தில் அனல் காற்றில் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 11 மாநில அரசுகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.