News புது தில்லியில் நடைபெற்ற 1008 சமஸ்கிருத உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
News ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நாளை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News திருப்பூர் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி உத்தியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம் பரிசீலனை.
News தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய ஒரே செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
News நடிப்புக் கலை’ பற்றிய தமது கருத்துக்களை முன்னணி நடிகரும் படைப்பாயியுமான ஆமிர் கான் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்.
News இந்தியா – பாகிஸ்த்தான் பதற்றம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோதி யுடன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆலோசனை.
News இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.