News பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை பிரதமர் மோடி மறுவரையறை செய்துள்ளார், இந்திய மண்ணில் எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும்: ஸ்ரீநகரில் பாதுகாப்பு அமைச்சர்.
News சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் (கேஜிஹெச்) நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், ‘நக்சலைட் இல்லாத இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் ஒரு வரலாற்று வெற்றியை அடைந்த பாதுகாப்புப் படையினர், 31 நக்சலைட்டுகளைக் கொன்றனர்.
News மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் தன்னார்வ ரத்த தான இயக்கத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News பீகார், ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கள அளவிலான தேர்தல் அதிகாரிகளின் புதிய தொகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
News உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
News புதுச்சேரியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புது தில்லியில் துணைநிலை ஆளுநர் கே கைலாஷ்நாதனுடன் மதிப்பாய்வு செய்தார்.
News 2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரை நிலக்கரி இறக்குமதி 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.2% குறைவு.