News சராசரியாக 19 வயதுடைய இளைய மலையேறுபவர்களைக் கொண்ட என்சிசி பயணக் குழு, எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது.
News குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஒரே நோக்கம், ஒரே செய்தி, ஒரே பாரதம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுவினர் முக்கிய நாடுகளுக்குச் சென்று விளக்கம் அளிக்கவுள்ளனர்.
News மலேசியாவில் நடைபெறும் 17-வது சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தலைமை தாங்கி பயணம்.
News வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் கூட்டுறவின் பங்கு” என்ற தலைப்பில் குஜராத்தில் மாநாடு – மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News சர்வதேச யோகா தினத்தையொட்டி இளைஞர்களை மையமாகக் கொண்ட “அனைவருக்கும் யோகா” என்ற முயற்சியில், முன்னணி யோகப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
News தில்லி-சஹரன்பூர்-டேராடூன் இடையேயான 210 கி.மீ தொலைவிலான விரைவுச் சாலையை மத்திய இணையமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆய்வு செய்தார்.
News பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உலக நாடுகளுக்கு வலுவாக எடுத்துரைக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள்.
News மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கான, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட இயக்குநர் தொடர்பான இரண்டாவது சான்றிதழ் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.