News தில்லியில் உள்ள யமுனை நதியை சுத்தம் செய்தல், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புக்களை முழுமையான அணுகுமுறையுடன் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்.
News கோவாவின் “துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி”யில் இந்தியாவில் முதன்முறையாகக் கட்டப்பட்ட “சாகர் பவன்” மற்றும் “துருவ பவன்” ஆகியவற்றை புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News சிமென்ட் மற்றும் கட்டுமானத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கவும் சிமென்ட் சுற்றுச்சூழல் அமைப்பில் பசுமை தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்தும் நோக்கிலும் “செம்ஹேக் ஃபார் கிரீன் இன்ஃப்ரா” ஹேக்கத்தான் தொடங்கப்பட்டது.
News பண்டைய கால நூல்களின் சான்றுகள் அடிப்படையில் சரிபார்ப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மொழிபெயர்ப்புகள் மற்றும் பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு.
News பாரம்பரியத் தன்மையுடன் கட்டப்பட்டுள்ள ‘பராதன மீள்கட்டுமான கப்பலுக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்று பெயரிட்டு இந்தியக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
News புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News 3-வது ஐ.நா. பெருங்கடல் மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா 2-வது கடல்சார் பேச்சுவார்த்தைககளை வெற்றிகரமாக நடத்தியது.
News ஹரியானாவில் அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக வெளியான செய்தியையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
News எல்லைகளைத் தாண்டி விரிவடைதல்: ஒசாகா கண்காட்சியில் இந்தியாவின் முழுமையான சுகாதார சக்தியை ஆயுஷ் வெளிப்படுத்துகிறது.
News ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.