News எண்ணெய்க் கசிவை கையாளும் தயார்நிலையை வலுப்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஹால்டியா துறைமுக வளாகம் இணைந்து கடல் மாசுபாட்டை எதிர்கொள்ளுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறையை நடத்தின.
News டேராடூனில் உள்ள குடியரசுத் தலைவர் ஓய்வு இல்லம், ஜூன் 24 முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார் .
News ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஆந்திராவின் அறிவியல் மற்றும் புத்தாக்க திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
News வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பதவி அமர்த்தல் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவுக்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்பு.
News கல்வி நிறுவனங்களை புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்காக நாடு தழுவிய அமலாக்க இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்குகிறது.