News வக்ஃப் சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான உமீத் மைய போர்ட்டலை மத்திய சிறுபான்மையினர் நலன்கள் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
News பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்.
News இந்திய கடல்சார் நிறுவனங்கள் ஒஸ்லோவில் உள்ள நோர் – கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டுமானம், பசுமை தொழில்நுட்ப ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.
News மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜீன்பெக் குலுபேவ் மோல்டோகனோவிச்சும் புதுதில்லியில் இன்று இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
News உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மரக்கன்றுகள் நட்டார்.
News தூய்மை மற்றும் பசுமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தில்லியில் மின்சார பேருந்து போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.