News குஜராத்தில் இந்திய-இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் காய்கறிகளுக்கான சிறப்பு மையம்!-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பார்வையிட்டார்!
News அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
News இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது! – 600 கிராம் தங்கம் பறிமுதல்!
News வானிலை மோசமானக் காலங்களில் மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும்: செல்லம்மாள் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுடன் முன்னாள் வானிலை மைய இயக்குநர் ரமணன் கலந்துரையாடல்!
News இராணுவ ராடார் மற்றும் ஏவுகணை வெளிப்புற சோதனை வசதி பற்றி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
News இந்திய வம்சாவளி PIO- (Persons of Indian Origin) பாராளுமன்ற மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துக்கொண்டார்.
News மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்!