News தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பகிர்ந்து கொண்டார்.
News ரயில் சேவையை தனியாருக்கு ஏலம் விட கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்.
News திருவள்ளுவரின் கருத்தை இந்தியப் படைகள் எப்போதும் பின்பற்றி வருகின்றனர்!-இராணுவ வீரர்கள் மத்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை!
News நவம்பர் இறுதி வரை 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் இலவசம்!-பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.
News கொரோனா தொற்று காலத்தில் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டு தொல்லை கொடுப்பதை காவல்துறையினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!-புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணசாமி உத்தரவு.
News பாரத நாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது!- பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும்.!- பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News சேட்டிலைட் படங்கள் சீன ஊடுருவல்களை உறுதிப்படுத்துகின்றன!- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு!- இராணுவ வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் அனுப்பியது யார்?- ராகுல் காந்தி கேள்வி.
News நடமாடும் கால்நடை மருத்துவமனைத் திட்டத்தை, குஜராத் முதலமைச்சர் விஜய்பாய் ரூபானி தொடங்கி வைத்தார்.
News இராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும்!-முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை.