News ஊரகப் பகுதிகளில் பரவி வரும் ‘கொரோனா’ பெருந்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!-மாநில அரசுகளுக்கு, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம்.
News துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ.19.91 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கம் பறிமுதல்.
News கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்திற்கும் வரிவிலக்கு!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதமும், மத்திய அரசின் விளக்கமும்.
News கொரோனா சூழ்நிலையை சமாளிக்க ஒய்வு பெற்ற ராணுவ மருத்துவர்களை மீண்டும் நியமிக்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை.
News கொரோனா தடுப்பு பணிகளுக்காக 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய நிதியமைச்சகம் ரூ.8923.8 கோடி ஒதுக்கீடு.
News சர்வதேச சமுதாயத்தில் இருந்து பெறப்பட்ட கொரோனா உபகரணங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு இந்திய அரசு ஒதுக்கி வருகிறது.