News வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட்ஸ் ஜே ஹாஸ்டினை சந்தித்தார்.
News பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்களின் மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்!- உறைய வைக்கும் உண்மைகள்..!
News ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
News செப்டம்பர் 19 முதல் 20 வரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
News உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை.
News பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.