News உள்நாட்டு சட்டங்களை மதிக்காத நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ‘ட்விட்டர்’ கணக்கு முடக்கம்!
News நைஜீரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போலா அகமது டினுபுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 28 முதல் 30 வரை நைஜீரியா செல்லவிருக்கிறார்.
News உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.
News ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட் உடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News நாம் தமிழர் கட்சி முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திதலைமைச் செய்திகள்அறிக்கைகள் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம்.
News மீன்பிடி படகுகளின் ரேடார் டேம்களின் உட்பகுதிகளை அகற்றி போதைப்பொருட்கள் கடத்தல்!-இலங்கையில் நடக்கும் அட்டூழியம்.