News திமுக ஆட்சியில்சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!-பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!-மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தயார் நிலை பணிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 26 இளம் மருத்துவ நிபுணர்களுக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்கினார்.
News கர்நாடக மாநிலம் யதூர் ஸ்ரீ வீரபத்ரேஸ்வர் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
News ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு இடையே மக்கள் மருந்தக வாரம் 4-ம் நாளில் பல்வேறு பகுதிகளில் இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
News ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2026 இல் இந்தியாவின் ஈடுபாடுகளுக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா தலைமை தாங்குகிறார்.
News இந்தியா – ஜப்பான் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த 7-வது கூட்டுக்குழுக் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது.