News திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோயில் செம்மாண்டாம்பாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணையை ஆதரிக்க தயார் – மின்வாரியஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.
News புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல்புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடைசட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையாண்டு கொண்டிருக்கிறார்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கேள்வி.
News முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைக்கவுண்டன்பாளையம் மூவர் படுகொலை வழக்கை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை.
News தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தில் அதன் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அதானிக்கு சலுகை காட்டக் கூடாது:ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் – அரசே செயல்படுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News CBI இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.