News கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி விபத்தில் இறந்த சம்பவத்தின் உண்மை நிலையை தமிழக அரசு வெளிக்கொண்டுவந்து, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!-9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழக அரசு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் திமுக ஆட்சியில் தான் நடக்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு: மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்: 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
News தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:இருவர் உயிருக்கு போராட்டம் – குற்றவாளிகளைகாக்க காவல்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்.
News மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை?- சீமான் கேள்வி.