News தருமபுரி மாவட்டம், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா. 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனே கூட்ட வேண்டும்!- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது: கடலூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
News கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News உலகத் தாய்மொழி நாள்: இந்தி எதிர்ப்பில்காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழிவளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்?- பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி.
News நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது!-கே.அண்ணாமலை குற்றச்சாட்டு.
News சிவகங்கை மாவட்டம் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.