News திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்த குற்றச்சாட்டும்!- அதற்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ள மறுப்பும்!-முழு விபரம்.
News சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்!-அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.
News ஜெயஸ்ரீ என்ற 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த இரக்கமில்லா அரக்கர்கள்!-விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் அருகே நடந்த பயங்கரம்.
News சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் தவிர பிற 34 வகையான தொழில் தனிக்கடைகள் இயங்க அனுமதி!-முழு விபரம்.
News திருச்சி, திருவெறும்பூர் பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களில் 500 பேருக்கு அத்யாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
News தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தேனீர் கடைகள் திறக்க அனுமதி!-பார்சல் மட்டுமே விற்க வேண்டும்.
News மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரே உத்தரவில் லாட்டரி சீட்டை ஒழித்ததைப் போல!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும்!