News தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு 2,800-க்கும் அதிகமான பெரு நிறுவனங்களுக்கு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் கடிதம்.
News மலையகத் தமிழனான நான், மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும், ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம்!-முத்தையா முரளிதரன் உருக்கமான விளக்கம்.
News முத்தையா முரளிதரனும் – நடிகர் விஜய்சேதுபதியும்!-இவர்களை அக்னி வார்த்தைகளால் அபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?!
News பருவ மழை பாதிப்பை எதிர்கொள்வது குறித்து தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.