News திருச்செந்தூரில் நடைபெறவுள்ள வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்து கொள்கிறார்.
News ஆதித் திராவிட மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா?-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News பீகார் மாநிலத்தைப் போல தேர்தல் நடத்தினால் 15 சதவீத வாக்குகள் முறைக்கேடாக பதிவாகும்!- இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு கடிதம்.
News முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு; வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை தாமதப்படுத்துவதற்கான உத்தி ஆகும்!-மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News ஜாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிக்கை.
News ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார்.
News கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தொடக்கம்!- மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுப் பயன்பாட்டுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி முதல் அனுமதி!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்!-நடிகர் ரஜினிகாந்த் தகவல்.
News செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதை முதலமைச்சர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்!-முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.