News ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க கூடாது!- இந்திய குடியரசுத் தலைவருக்கு, சுப்ரமணியன் சுவாமி எழுதிய கடிதம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பு.
News பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை, தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கட்சி சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை.
News ‘யாஸ்-(Yaas)’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! -நீலகிரி மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்!
News தமிழகத்தில் இன்றும் (மே 22), நாளையும் (மே 23) பேருந்துகள் இயங்கும்!- இன்றிரவு 9 மணி வரையும்; நாளை(மே 23) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் கடைகள் திறக்க அனுமதி!- மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தொடரும்!-முழு விபரம்.
News வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது! – மே 24 ம் தேதி புயலாக வலுப்பெறும்!-வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வங்கதேச எல்லையில் மே 26-ம் தேதி கரையை கடக்கும்.
News கடலூர் அரசு மருத்துவமனையில் ‘கொரோனா’ நோயாளிக்கு நேர்ந்த கொடுமை!- குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!-இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார்.
News ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி!-தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிமாக சிறப்பு கொரோனா சிகிச்சை மையம்!-மதுரையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.