News வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்பது ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அதிகரித்த சேதம்!-பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்,கடமையும் அரசுக்கு உண்டு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
இந்தியா கொரோனா (COVID-19) வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒமிக்ரான் (Omicron) மூலம் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்! -உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை.