News முப்படைத் தளபதி பிபின் ராவத்,அவரது துணைவியார் மற்றும் படைவீரர்களுக்கு வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை.
News மாணாக்கரின் மாற்றுச்சான்றிதழில் கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிடுவதை மேல்முறையீடு செய்து மாணாக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை நீக்கிட வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்துக்கு, திருச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
News 2003-ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ரூ. 57.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், மின்னணு பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்!
News ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட பலர் உயிரிழந்தனர்!-குன்னூரில் நடந்த துயரம்.
News கடற்பாசி பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் ராமேஸ்வரத்தின் ஊரகப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்.
News வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் 11 சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோர் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் மனைகளின் விலை குறைப்பு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.