News கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!-கடைகள் சேதம்!-காலை நேரத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடந்த துயரம்.
News ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாடு விதிக்க மாநில, மாவட்ட நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும்!- மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன்.
News கட்டிடம் விழுந்து உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும் மற்றும் காயமுற்ற காவலருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழகத்தின் கடன்சுமை தெரிந்தும் ‘பழைய பென்சன்’ என வாக்குறுதி கொடுத்த திமுக அகவிலைப்படியை கூட தராதது நகைப்புக்குரியது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக, 81 இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!-படங்கள்!-முழு விபரம்.
News இலங்கை கடற்படையினரின் அசாதாரண அச்சுறுத்தலான தந்திரோபாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.