News ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News பள்ளிகளில் 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 3 இலட்சமும் காயமுற்றவர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படவில்லை!- தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலையும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டுள்ளது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
News கீழடி அகழாய்வு!- 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News வெள்ளத்தினால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.