News எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் இந்த ஆளுநர் உரை!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News தேசிய இளைஞர் தின கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதுச்சேரி வருகிறார்.
News திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய மாநில அரசுக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கவும் கிடங்குகளை விரைந்து கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை .
News பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News அர்ச்சகர்கள் , பட்டாச்சாரியார்கள் , ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News குண்டு பாய்ந்த நார்த்தாமலை சிறுவன் புகழேந்தி உயிரிழந்தார்!-தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற சட்டத்தினை பின்பற்றாமல் சிறுவர்களை பணியில் அமர்த்தியது தவறு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.