News பிரதமருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பினை, மரியாதையை தராது அவமதித்த பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் அதிமுகவின் சார்பில் கடும் கண்டனம்.
News கோவிட் தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்டும்!- தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வாகன சோதனையின் போது வாக்குவாதம்; அபராதம்; கைகலப்பு!-போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.
News புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழா 2022-க்கான இலச்சினையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்!
News தெற்கு ரயில்வேயில் பகல் நேர எரிசக்தி தேவையை 100% ஈடுசெய்த முதலாவது ரயில் நிலையமாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் உள்ளது!
News 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
News நீட் விலக்கு இல்லை…!- புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாத ஆளுனர் உரை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.