News விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ள்ளார்.
News கிரீமிலேயர்!ஊதியத்தையும் கணக்கில் சேர்க்கும் முடிவு கைவிடப்பட்டது வெற்றி – வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மத்திய பட்ஜெட்!- வருமான வரிச் சலுகைகள், 150 நாள் வேலை அறிவிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
News முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
News தை பொங்கலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்து !