News நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!-வட்டார தேர்தல் பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!-முழு விவரம். சிறப்பு தேர்தல் பார்வையாளர்களின் அலைபேசி எண்களை மட்டும் வெளியிடாதது ஏன்?!
News தோஹாபியில் இருந்து சென்னை வந்த நபரிடமிருந்து ரூ.20.69 லட்சம் மதிப்புள்ள 474 கிராம் தங்கம் பறிமுதல்!
News கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்திட வேண்டும்!- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் (திருத்தம்) பட்டியல்!- திமுக தலைமை அறிவிப்பு.
News நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 2010-ல் காங்கிரஸ் அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்த போதே திமுக, காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இன்று ‘நீட்’ என்ற பிரச்சினையே வந்திருக்காது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News கோதாவரி-காவிரி இணைப்பு கனவாகவே நீடிக்க கூடாது!- கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழு அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News 21 இந்திய மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்த இலங்கை அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.