News விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மத்தியப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் CUET – பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 69 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News சொத்து வரி உயர்வு அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்ரல் 6-ல் ஆர்ப்பாட்டம்!- புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர். க.கிருஷ்ணசாமி அறிக்கை.
News “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்!-திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை.