News தமிழகத்தில் மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைப்பதற்கு எதுவாக 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
News அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
News சாலை வசதி இல்லாமல் இறந்தவர் உடலை கட்டையில் சுமந்து சென்ற ஊர் மக்கள்!-மத்திய அரசு வழங்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்!- பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோரிக்கை.
News இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News குரங்கம்மை என்ற புதிய நோய் குறித்து சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் குறித்து பொது மக்கள் அச்சபட தேவையில்லை!-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.