News டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
News நீலகிரி, படுகர் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
News ஆன்லைன் சூதாட்ட தடை!- 6 மாதங்கள் காத்திருப்பு ஏன்? அவசர சட்டம் தேவை!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில், உருளும் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்யும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
News தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக “படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை” என வனத்துறை அமைச்சர் தன்னிச்சையாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News S.I.E.T கல்லூரி NAAC-இன் A++ தகுதி பெற்றமைக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை.