News தமிழக அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகளுடன் ஆலோசனை.
News தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
News தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
News குரங்கு அம்மை நோய் தொடர்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதமில்லாத அவல நிலையை உண்டாக்கியுள்ள திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
News துர்நாற்றத்தில் தூங்கா நகரம்!- மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையினை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.
News கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்கை முடக்கவும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு!