News ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
News குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி.
News கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.
News திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு Global Jamalians Block கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும்!-!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்.