News உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான உலக கிக்பாக்ஸிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவ மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை.
News ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
News வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை: பழங்குடி சாதிச்சான்றுகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.
News தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமது அரசின் நோக்கமாகும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
News தமிழக காவல்துறையில் துணை இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.